ரூ.6 கோடி மதிப்பிள்ள கஞ்சா பறிமுதல் .. சென்னையில் கேரள வாலிபர் கைது
தாய்லாந்தில் இருந்து சென்னை ஏர்போட்டிற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.… Read More »ரூ.6 கோடி மதிப்பிள்ள கஞ்சா பறிமுதல் .. சென்னையில் கேரள வாலிபர் கைது


