அரசு செவிலியரிடம் 5 பவுன் நகை பறிப்பு… கொள்ளையர்கள் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..
திருச்சி மன்னார்புரத்தில் இன்று காலை கணவனுடன் வேலைக்குச் சென்ற அரசு மருத்துவமனை செவிலியரிடம் ஐந்து பவுன் நகை பறித்துச் சென்ற குல்லா அணிந்து வந்த மர்ம கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.… Read More »அரசு செவிலியரிடம் 5 பவுன் நகை பறிப்பு… கொள்ளையர்கள் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..







