கொடைக்கானல் கல்லறைமேடு பகுதியில் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து
கொடைக்கானலில் முக்கிய பகுதியாக இருப்பதுதான் கல்லறை மேடு. இந்த பகுதியில் கொடைக்கானலுக்கு வந்து செல்லக்கூடிய சுற்றுலாப்பயணிகள் சாக்லேட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை வாங்கி செல்வார்கள். இன்று இந்த பகுதியில் இருக்கக்கூடிய கடையில் வெல்டிங் வேலை… Read More »கொடைக்கானல் கல்லறைமேடு பகுதியில் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து










