தஞ்சை அருகே பள்ளியில் சமத்துவ பொங்கல்…கொண்டாட்டம்
பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல், பள்ளி தாளாளர் உதயகுமார் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 18 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு அனைவரும் கலந்துகொண்டு பொங்கல் சாப்பிட்டு… Read More »தஞ்சை அருகே பள்ளியில் சமத்துவ பொங்கல்…கொண்டாட்டம்










