ஆந்திரா: கோவில் சுவர் இடிந்து 7 பேர் பலி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ளது சிம்மாசலம் கோயில். இங்கு சந்தனோத்சவம் திருவிழாவையொட்டி இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, ரூ.300 கட்டண வரிசையில் பக்தர்கள் நின்றிருந்தபோது, அருகில் இருந்த சுவர் திடீரென இடிந்து… Read More »ஆந்திரா: கோவில் சுவர் இடிந்து 7 பேர் பலி