குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை
கோவை விமான நிலையம் மற்றும் பாராட்டு விழா நடைபெறும் கொடிசியா வளாகம் காவல் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். காலை10 மணிக்கு கோவை விமான நிலையம்… Read More »குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை










