பாம்பு கடித்து விவசாயி பலி.. கோவை அருகே பரிதாபம்
கோவை துடியலூர் அருகே பன்னீர்மடை பகுதியில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னீர்மடை பகுதியை சேர்ந்தவர் விவசாயி துரைராஜ்(50). வழக்கம்போல இவர் இன்று… Read More »பாம்பு கடித்து விவசாயி பலி.. கோவை அருகே பரிதாபம்


