Skip to content

கோவை

வெளிநாடு வேலை… ரூ. 20 கோடி மோசடி-கோவையில் புகார்..

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eசெங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் கோவை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார்.. மனுவில் தாம் சென்னையைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் மூலமாக கோவையைச் சேர்ந்த… Read More »வெளிநாடு வேலை… ரூ. 20 கோடி மோசடி-கோவையில் புகார்..

மதுரை ஆதீனத்தை கைது செய்ய கோரி- அனைத்து முற்போக்கு இயக்கங்கள் கோரிக்கை

அண்மையில் மதுரை ஆதீனம் சென்ற வாகன சம்பவத்தில் தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக அவர் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் மதுரை ஆதீனம் பொய்யான தகவல்களை கூறி தமிழ்நாட்டில் மத கலவரத்தை… Read More »மதுரை ஆதீனத்தை கைது செய்ய கோரி- அனைத்து முற்போக்கு இயக்கங்கள் கோரிக்கை

கோவை.. 2000 போலி பான்கார்டுகள் விற்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது..

https://youtu.be/9qHhqXsLKdo?si=W7uYZPj1H2ro2m1Cகடந்த 5 ஆண்டுகளாக போலி பான்கார்டுகள் தயாரித்து விற்ற ஆறு பேர் கும்பலை கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதத்தை… Read More »கோவை.. 2000 போலி பான்கார்டுகள் விற்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது..

கோவை-வௌ்ளியங்கிரி கோவிலுக்கு வந்த 2வது கும்கி யானை சின்னதம்பி…

கோவை, வெள்ளியங்கிரி கோவிலில் பக்தர்கள் பாதுகாப்புக்காக வந்த இரண்டாவது கும்கி யானை சின்னத்தம்பி !!! கோவை, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வனத்துறையினர் இரண்டாவது கும்கி யானையை வரவழைத்து… Read More »கோவை-வௌ்ளியங்கிரி கோவிலுக்கு வந்த 2வது கும்கி யானை சின்னதம்பி…

கோவையில் 70வயது மூதாட்டி பொதுத்தேர்வில்வெற்றி…

கோவையில் மூதாட்டி (70) பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். கணவன் இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்ததனால் படிக்க ஆரம்பித்தார். முதல் முறை தேர்வு எழுதும் பொழுதே 600 க்கு 346 மதிப்பெண்கள் எடுத்துள்ளார் தமிழ் பாடத்தில் அதிகபட்சமாக 89… Read More »கோவையில் 70வயது மூதாட்டி பொதுத்தேர்வில்வெற்றி…

கோவை.. பிளாஸ்டிக் கவரில் சிக்கிய நாகப்பாம்பு தலை…

https://youtu.be/uATnGa70uQ8?si=GRKqT1mnIQnDZDH_கோவை ரயில் நிலையத்தில் 9 அடி நீளம் கொண்ட நாகப் பாம்பு – தலையில் கவரில் சிக்கிக் கொண்டு தவிப்பு – சிறிது நேரத்தில் போராட்டத்திற்கு பின் தானாக மீண்டு சென்றது செல்போன் வீடியோ… Read More »கோவை.. பிளாஸ்டிக் கவரில் சிக்கிய நாகப்பாம்பு தலை…

கோவை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்களுக்கு பழங்கள் வழங்கிய ஜமாத் நிர்வாகிகள்..

கோவை கரும்பு கடை பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குடம் மற்றும் அக்னிசட்டி ஏந்தி வந்த பக்தர்களுக்கு ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி வரவேற்று பல வகைகளான ஆப்பிள் திராட்சை நேந்திரம்… Read More »கோவை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்களுக்கு பழங்கள் வழங்கிய ஜமாத் நிர்வாகிகள்..

இந்தியா – பாகிஸ்தான் போர்.. கோவை ரயில்வே ஸ்டேசனில் பயணிகளிடம் தீவிர சோதனை

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக திட்டமிட்டு இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு… Read More »இந்தியா – பாகிஸ்தான் போர்.. கோவை ரயில்வே ஸ்டேசனில் பயணிகளிடம் தீவிர சோதனை

கோவையில் மதிமுக 32ம் ஆண்டு துவக்க விழா..

https://youtu.be/h7k6QvjmDd4?si=3Py9YSgiQ6r1jO__கோவை மதிமுக மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் 32வது ஆண்டு விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு தலைமையில்… Read More »கோவையில் மதிமுக 32ம் ஆண்டு துவக்க விழா..

கோவை மாநகர ஊர்க்காவல் படை ஆள்சேர்ப்பு முகாம்…

https://youtu.be/WPXj53IbOKM?si=_u6V9TRaswnvvrz2கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் உத்தரவின்படி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று காலை 7 மணி அளவில் கோவை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.… Read More »கோவை மாநகர ஊர்க்காவல் படை ஆள்சேர்ப்பு முகாம்…

error: Content is protected !!