Skip to content

கோவை

மிலாது நபி பண்டிகை… கோவையில் பொதுமக்களுக்கு குஸ்கா வழங்கல்

மிலாது நபி பண்டிகையொட்டி கோவை ஜி.எம்.நகர் பகுதியில் சுன்னத் ஜமாஅத் யூத் ஃபெடரேஷன் சார்பாக பொதுமக்களுக்கு தப்ரூக் உணவாக குஸ்கா வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களின் இறை தூதராக போற்றப்படும் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது… Read More »மிலாது நபி பண்டிகை… கோவையில் பொதுமக்களுக்கு குஸ்கா வழங்கல்

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை… கோவையில் வாலிபர் கைது..

கோவை, பன்னிமடை விநாயகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தற்போது அன்னூர் அருகே உள்ள பாசகுட்டை பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா இலைகளை விற்று வருவதாக அன்னூர்… Read More »வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை… கோவையில் வாலிபர் கைது..

கோவையில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… ஆயிரக்கணக்கான மக்கள் பயன்.

மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாகக் கேட்டு உடனடி தீர்வுகளை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு “உங்களுடன் ஸ்டாலின் உங்கள் வீடு தேடி வரும் அரசு” திட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது. இதன்… Read More »கோவையில் ”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”… ஆயிரக்கணக்கான மக்கள் பயன்.

கோவையில் போதைப்பழக்கத்திற்கு எதிராக கல்லூரி மாணவிகள் பேரணி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வுக்காக மாபெரும் பேரணி நடைபெற்றது. கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்புக் கிளப், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்… Read More »கோவையில் போதைப்பழக்கத்திற்கு எதிராக கல்லூரி மாணவிகள் பேரணி

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று காலை 10:45 மணியளவில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் இ-மெயிலில் இந்த மிரட்டல் செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கும், கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கும் தகவல்… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

4வது தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி…கோவையில் ஆண்கள்-பெண்கள் பங்கேற்பு

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன், தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கம், இந்திய, ஆசிய மற்றும் உலக பாரா த்ரோபால் கூட்டமைப்புகள் ஆகியவை இணைந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற 4-வது தேசிய பாரா… Read More »4வது தேசிய பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி…கோவையில் ஆண்கள்-பெண்கள் பங்கேற்பு

கோவை… 722 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படுவதால், நேரத்திற்கு தகுந்தவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன் படி உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரூர் செல்லும் அனைத்து வாகனங்களிலும் பேரூர்… Read More »கோவை… 722 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

கோவை மளிகைக் கடை லிப்டிலிருந்து தவறி விழுந்து ஊழியர் பலி

கோவை, ஒப்பணக்கார வீதி அடுத்த ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஆசிக் ஸ்டோர் என்ற மளிகை கடையில் லிப்டில் இருந்து தவறி விழுந்து கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் அருகே… Read More »கோவை மளிகைக் கடை லிப்டிலிருந்து தவறி விழுந்து ஊழியர் பலி

கோவை… காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

கோவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகிலுள்ள கோவை மாவட்ட பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவது தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் வெள்ளிமலைப்பட்டினம்… Read More »கோவை… காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

ஈசா சத்குரு மூளை அறுவை சிகிச்சைக்குபின்-17 நாட்கள் கைலாய யாத்திரை… கோவையில் வரவேற்பு..

  • by Authour

ஈஷா யோகா நிறுவனர் சத்குருவிற்கு மேற்கொள்ளப்பட்ட 2 பெரிய மூளை அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு முதன் முறையாக 17 நாள்கள் தொடர் மோட்டார் சைக்கிள் பயணம் மூலம் கைலாய யாத்திரையை மேற்கொண்டார். கைலாய யாத்திரையை… Read More »ஈசா சத்குரு மூளை அறுவை சிகிச்சைக்குபின்-17 நாட்கள் கைலாய யாத்திரை… கோவையில் வரவேற்பு..

error: Content is protected !!