வால்பாறையில் கனமழை… வீட்டில் மண்சரிவு….மூதாட்டியும், 10ம் வகுப்பு மாணவியும் பலி…
கோவை மாவட்டம், வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை இடதுகரை முக்கு ரோடு அழகப்ப கோனார் காட்டேஜ் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட மண் சரிவில்… Read More »வால்பாறையில் கனமழை… வீட்டில் மண்சரிவு….மூதாட்டியும், 10ம் வகுப்பு மாணவியும் பலி…