கோவை… ஆன்லைனில் ரூ. 60 லட்சம் மதிப்பள்ள போதை மாத்திரை விற்பனை…ஹரியானா நபர் கைது…
கோவை மாநகரில் கல்லூரி பகுதிகளில் மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை என்பது நடைபெற்று வந்தது. இது தொடர்பாக கண்காணித்து வந்த கோவை மாநகர காவல் துறை, குனியமுத்தூர் மற்றும் கரும்புக்கடை பகுதியைச்… Read More »கோவை… ஆன்லைனில் ரூ. 60 லட்சம் மதிப்பள்ள போதை மாத்திரை விற்பனை…ஹரியானா நபர் கைது…










