கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…
கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில், 11… Read More »கோவை ஏர்போட்டில் 11 பயணிகளிடம் ரூ. 3.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…