Skip to content

சட்டமன்றம்

அக்.16ல் தமிழக சட்டமன்றம் கூடுகிறது

தமிழக சட்டமன்றம்  வரும் அக்டோபர் 16ம் தேதி கூடுகிறது. 5 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.  சட்டமன்றத்தல் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகள்… Read More »அக்.16ல் தமிழக சட்டமன்றம் கூடுகிறது

மணிப்பூர் சட்டமன்றம்….. இன்று ஒருநாள் கூடுகிறது

  • by Authour

மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 170 பேர் கொல்லப்பட்டனர். தற்போது அமைதி நிலவி வருகிறது. புலம்பெயர்ந்தவர்களை, அவர்களது சொந்த இடத்தில் மீண்டும் அமர வைக்கும் பணி நடைபெற்று… Read More »மணிப்பூர் சட்டமன்றம்….. இன்று ஒருநாள் கூடுகிறது

கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய சட்டமன்றம்…. அமைச்சர் துரைமுருகன் யோசனை

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் வழக்கம் போல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை பேரவையில் வைத்தனர். அதற்கு தகுந்த பதிலை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனர். அதன்படி, பலர் தமிழகத்திற்கு புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட வேண்டும்… Read More »கவர்னர் மாளிகை வளாகத்தில் புதிய சட்டமன்றம்…. அமைச்சர் துரைமுருகன் யோசனை

சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த மாதம்  எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார். திடீரென அவர்   நெஞ்சுவலி காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.… Read More »சட்டமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன்

கடந்த ஆட்சியில் அலட்சியம்.. சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..

சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, வால்பாறை எம் எல் ஏ அமுல் கந்தசாமி(அதிமுக)“தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சார வழங்கப்படுமா” என கேள்வி எழுப்பினார். இதற்கு… Read More »கடந்த ஆட்சியில் அலட்சியம்.. சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..

சட்டசபையில் ஓபிஎஸ் இடம் மாறுகிறது…?

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாகவும், இருக்கை விவகாரம் தொடர்பாகவும் அதிமுக தலைமைக் கொறடா எஸ்.பி.வேலுமணி இன்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர்… Read More »சட்டசபையில் ஓபிஎஸ் இடம் மாறுகிறது…?

மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • by Authour

224 உறுப்பினர்களைக்கொண்ட கர்நாடக சட்டமன்றத்தின் பதவி காலம் மே 24ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி   வரும் மே மாதம் 10ம் தேதி  ஒரே கட்டமாக  அங்கு… Read More »மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கருப்பு சட்டையுடன் சட்டமன்றம் வந்த காங். எம்.எல்.ஏக்கள்

  • by Authour

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில்… Read More »கருப்பு சட்டையுடன் சட்டமன்றம் வந்த காங். எம்.எல்.ஏக்கள்

சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆன் லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மீது அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து பேசினா். அதிமுக… Read More »சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு ஏன்?

சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை  வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையொட்டி அவர் விவசாயி போல பச்சை துண்டு அணிந்து வந்திருந்தார்.அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள… Read More »சிறுதானியங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு… வேளாண் பட்ஜெட்

error: Content is protected !!