Skip to content

சந்திப்பு

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

தவெக தலைவர் நடிகர் விஜய்  ஜனநாயகன் படப்பிடிப்புக்காக இன்று  கொடைக்கானல் செல்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து  மதுரைக்கு விமானத்தில் வந்தார்.  விஜயை பார்க்க  தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.  இந்த நிலையில்  சென்னை விமான… Read More »சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய்

பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

  • by Authour

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவியேற்றபின் முதல் முறையாக   நேற்று திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர்  அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து … Read More »பிரதமர் மோடியுடன் நயினார் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு

  • by Authour

மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து  கமல் நிருபர்களிடம் கூறியதாவது: மேல்சபை உறுப்பினர் பதவி தொடர்பாக   முதல்வரை சந்திக்கவில்லை.  தேர்தல் வரும்போது எம்.பி… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு

தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவராக சுரேஷ் ராஜன் நியமனம்

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் (Tamil Nadu State Food Commission) புதிய தலைவராக  முன்னாள் அமைச்சர்   என் சுரேஷ்ராஜன் நியமிக்கப்பட்டார்.  இதையொட்டி அவர் இன்று  மரியாதை நிமித்தமாக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை… Read More »தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவராக சுரேஷ் ராஜன் நியமனம்

ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் புதுகை எஸ்.பியுடன் சந்திப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிஷேக் குப்தாவை  ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நலச் சங்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது  சங்கத்தின்  சார்பில்  மாவட்ட தலைவர் வி.ரெங்கராஜன் ,  எஸ்.பி. அபிசேக் குப்தாவுக்கு… Read More »ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் புதுகை எஸ்.பியுடன் சந்திப்பு

சித்தராமையா, ஜெகன் மோகனுடன் திமுக அமைச்சர்கள் சந்திப்பு

இந்தியாவில் அடுத்த வருடம் தொகுதிகள் மறுசீரமைப்பு நடக்கிறது. அப்போது  வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.  அதே அடிப்படையில் உயர்த்தினால் தமிழகம் பாதிக்கப்படும்.  இதுபோல தென்… Read More »சித்தராமையா, ஜெகன் மோகனுடன் திமுக அமைச்சர்கள் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினுடன் -கவிஞர் வைரமுத்து சந்திப்பு….

  • by Authour

கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து‘வைரமுத்தியம்’என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், ….  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன். வைரமுத்து படைப்புலகம் குறித்த… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் -கவிஞர் வைரமுத்து சந்திப்பு….

மநீம தலைவர் கமலுடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு..

நாளாயிற்று, நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை. ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார். அரசியல் பேசினோம், கலை குறித்துக்கலந்தாடினோம், உடல் நிலை,  உணவு நிலை குறித்து அறிவாடினோம். சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம்.… Read More »மநீம தலைவர் கமலுடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு..

50 ஆண்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு… கோவையில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..

  • by Authour

கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 1975-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்து படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 120-க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள்… Read More »50 ஆண்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு… கோவையில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..

ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்( சட்டம் ஒழுங்கு டிஜிபி) சங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள், ரயில்வே ஐஜி பாபு,… Read More »ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..

error: Content is protected !!