காரைக்குடி: மின்கம்பங்கள் மீது சரக்கு வாகனம் மோதல் – 5 மணி நேரம் மின்சாரம் பாதிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் இன்று அதிகாலை மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின்கம்பங்கள் மீது… Read More »காரைக்குடி: மின்கம்பங்கள் மீது சரக்கு வாகனம் மோதல் – 5 மணி நேரம் மின்சாரம் பாதிப்பு





