சட்டமன்ற தேர்தலில் நானும்-ராதிகாவும் போட்டியிடவில்லை… சரத்குமார்
பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை வந்தார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.… Read More »சட்டமன்ற தேர்தலில் நானும்-ராதிகாவும் போட்டியிடவில்லை… சரத்குமார்









