வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்
தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் இன்று காலை தொடங்கியது. முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேச மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தியை மேயர் அழைத்தார். அப்போது 12 வது வார்டு திமுக கவுன்சிலர்… Read More »வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்