திருவானைக்காவல் கோவில் தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம்
திருச்சி, திருவானைக்கா வல் ஜம்புகேசுவரர் உடனுறை அகி லாண்டேஸ்வரிகோவிலில் பங்குனி தேர் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை), காலை 8.05 மணிக்கு நடைபெற்றது . இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »திருவானைக்காவல் கோவில் தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம்










