கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு
https://youtu.be/kRIMOoXqsiw?si=2sZ6TdvuLVOzRlNAகோவை, சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ஸ்ரீ பிளாக் மாரியம்மன் என்ற திருக்கோவில் அமைந்து உள்ளது. இன்று காலை கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது கோவிலில் உள்ள விநாயகர்,… Read More »கோவையில் சாமி சிலைகள் உடைப்பு– போலீஸ் விசாரணை- பரபரப்பு