தஞ்சையில் தவெக சார்பில் மருத்துவ முகாம்…ஏராளமானோர் பங்கேற்பு
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாமை தஞ்சையில் நடத்தியது. மத்திய மாவட்ட… Read More »தஞ்சையில் தவெக சார்பில் மருத்துவ முகாம்…ஏராளமானோர் பங்கேற்பு