மின்சாரம் தாக்கி ஆசிரியை பலி… குளித்தலை அருகே சாலை மறியல்
https://youtu.be/91-D_uNnjW8?si=LgmSzg2kRAKqcrSxகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி மனைவி சரஸ்வதி 55. இவர் மாயனூரில் உள்ள டான்சம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டின் முன்பு சுத்தம் செய்த… Read More »மின்சாரம் தாக்கி ஆசிரியை பலி… குளித்தலை அருகே சாலை மறியல்