திருச்சி அருகே CSI மே.பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் சி.எஸ்.ஐ.மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் அறை புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை திருச்சி – தஞ்சை திருமண்டல பேராயர் எஸ்.சாமுவேல் ராஜதுரை திறந்து வைத்தார். மறை மாவட்டத்தலைவர்… Read More »திருச்சி அருகே CSI மே.பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்பு

