”கிட்சன்” துவாரத்தில் சிக்கிய திருடன்- காப்பாற்றிய போலீசார்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் திருடச் சென்ற இடத்தில், சமையலறை எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust Fan) துவாரத்தில் திருடன் ஒருவன் சிக்கிக்கொண்ட வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் போலீசாரே வந்து அவனை… Read More »”கிட்சன்” துவாரத்தில் சிக்கிய திருடன்- காப்பாற்றிய போலீசார்


