சிங்கப்பூர்…. தொழில் அதிபர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்புவிடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார்.தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை… Read More »சிங்கப்பூர்…. தொழில் அதிபர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை