சென்னையிலிருந்து வரும் 9ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்..
பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 22,792 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “ பொங்கலையொட்டி சென்னையில் இருந்து ஜனவரி 9 முதல்… Read More »சென்னையிலிருந்து வரும் 9ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கம்..



