கார்த்திகை தீபம்…திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்…
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்க திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 3-ந் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்படும்… Read More »கார்த்திகை தீபம்…திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்…





