கோவையில் மாபெரும் சிலம்பம் போட்டி… 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு
கோவை புலியகுளத்தில், ஏரோ சிலம்பாட்ட அகாடமி சார்பில், திமுக கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளரும், சிலம்பாட்ட ஆசானுமான அர்ஜுனன் தலைமையில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கோவை மாநகர்… Read More »கோவையில் மாபெரும் சிலம்பம் போட்டி… 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு








