பட்டுக்கோட்டை அருகே சிலம்பாட்ட போட்டி… மாணவ-மாணவிகள் பங்கேற்பு
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஏனாதியில் உள்ள கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து… Read More »பட்டுக்கோட்டை அருகே சிலம்பாட்ட போட்டி… மாணவ-மாணவிகள் பங்கேற்பு


