சிவகங்கை-மஞ்சுவிரட்டில் 126 பேர் காயம்
சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் இதுவரை 126 பேர் காயம் அடைந்தனர். இதில் 30 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் இதுவரை 126 பேர் காயம் அடைந்தனர். இதில் 30 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 68 பேர் காயம் அடைந்துள்ளனர். காளைகள் முட்டியதில் 68 பேர் காயமடைந்த நிலையில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சிவகங்கை, வேங்கைப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்சுந்தரம் என்பவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற நிலையில், அவரின் வீட்டின் ஓட்டைப் பிரித்து 18 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து… Read More »வீட்டின் ஓட்டை பிரித்து 18 சவரன் நகை கொள்ளை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகிறாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு வித்தியாசமான முறையில் பதிலளித்தார். செய்தியாளரின் கன்னத்தை கிள்ளியபடி சிரித்துக்கொண்டே பதிலளித்த சீமான், இதுபோன்ற கேள்விகளுக்கு… Read More »சிவகங்கை தொகுதியில் போட்டியா?- சீமான் விளக்கம்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் மின்வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தின்… Read More »சிவகங்கை -ஆக்கிரமிப்பு வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் போராட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அசிஸ் நகர் பகுதியில், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்ததில், லூசியா (48) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்… Read More »சிவகங்கையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி
சிவகங்கை திருப்பத்தூர் – பிள்ளையார்பட்டி சாலையில் இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… Read More »அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… 11 பேர் பலி…
சிவகங்கையில் மினிபஸ் படியில் பயணம் செய்த +2 மாணவர் உயிரிழந்துள்ளார். மினிபஸ் விபத்தில் படியில் பயணித்த சூர்யா என்ற இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். மினிபஸ் பள்ளி வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து… Read More »மினிபஸ் படிகட்டில் பயணித்த +2 மாணவன் பலி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.… Read More »கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும்… விஜய் ஆறுதல்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீசார், மடப்புரம் கோவில் காவலாளி அஜீத்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது அவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம தொடர்பாக 2 ஏட்டுகள், 3 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.… Read More »சிவகங்கை எஸ்.பி. மாற்றப்பட்டது ஏன்? பகீர் தகவல்