சிறகடிக்க ஆசை… சின்னதிரை நடிகை ராஜேஸ்வரி தற்கொலை
‘சிறகடிக்க ஆசை’ உள்ளிட்ட பல மெகா தொடர்களில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39), கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். … Read More »சிறகடிக்க ஆசை… சின்னதிரை நடிகை ராஜேஸ்வரி தற்கொலை




