மீண்டும் களமிறங்கிய சுப்மன் கில்…
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயஸ் ஐயர் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரேயஸ் ஐயரின் பங்கேற்பு உடற்தகுதி சான்றிதழுக்கு உட்பட்டது என்று… Read More »மீண்டும் களமிறங்கிய சுப்மன் கில்…



