நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த 116 தமிழர்கள் இந்தியா திரும்பினர்
நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை… Read More »நேபாளத்திற்கு சுற்றுப் பயணம் செய்த 116 தமிழர்கள் இந்தியா திரும்பினர்