திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார்…… முதல்வர் ஸ்டாலின்…
சென்னையில் திமுக வழக்கறிஞரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து திருமண விழாவில் பேசிய அவர், மக்களவை… Read More »திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார்…… முதல்வர் ஸ்டாலின்…