Skip to content

சென்னை

காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின்சாய். இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில்  ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நிதின்சாயும், அவரது நண்பருமான அபிஷேக் இருவரும் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றிற்கு… Read More »காதல் பஞ்சாயத்தில் காரை ஏற்றி, கல்லூரி மாணவர் கொலை

நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

முன்னாள்  துணை  முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,   அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்டதை தொடர்ந்து   பாஜக ஆதரவுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பாஜக எப்படியும் தன்னை  கைவிடாது என நம்பி இருந்தார். சட்டமன்ற தேர்தலின்போது  அதிமுகவில்… Read More »நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தினமும் இடைவிடாது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில்… Read More »ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீ வத்சவா பதவியேற்றார்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த  ஸ்ரீராம் மாற்றப்பட்டு, அவருக்குப்தில் எம்.எம் . ஸ்ரீவத்சவா   சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.  இதையொட்டி இன்று கவர்னர் மாளிகையில்  பதவி ஏற்பு விழா நடந்தது.  கவர்னர்… Read More »ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீ வத்சவா பதவியேற்றார்

சென்னையில் அக்டோபரில் மகளிர் டென்னிஸ் போட்டி

சென்னையில்  வரும் அக்டோபர் 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி(டபிள்யூடிஏ) நடைபெறவுள்ளது. நவம்பர் 2-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த  போட்டி நடைபெறவுள்ளது.  பல்வேறு நாடுகளை… Read More »சென்னையில் அக்டோபரில் மகளிர் டென்னிஸ் போட்டி

பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை மணக்கிறார் நடிகை தான்யா!

  • by Authour

https://youtu.be/T0dC-y1cG1Q?si=meJnWMo5ZjsFBqn0நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை 15 அன்று சென்னை, அடையாறில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடந்ததாகவும்… Read More »பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை மணக்கிறார் நடிகை தான்யா!

41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

41 கடை அகற்றிய மாநகராட்சி உடனடியாக சரி செய்து தர வேண்டும் இல்லையென்றால் சென்னை முழுவதும் இருக்கும் வியாபாரிகள் திரண்டு, கோட்டையை நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் தொடரும். சென்னை அல்லிக்குளம் மூர் மார்க்கெட்… Read More »41 கடைகளை அகற்றிய சென்னை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

சென்னை மாநகராட்சியில்  உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்… Read More »சென்னை மாநகராட்சி ஆணையர் மீது, ஐகோர்ட் தலைமை நீதிபதி காட்டம்

100 மார்க் வாங்குபவர்களை விடுங்க… ஐஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்… அமைச்சர் மகேஷ்

100 மதிப்பெண் வாங்கும் மாணவர்களை விட ஜஸ்ட் பாஸ் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம் அவர்களின் திறனை கண்டறிந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளிக்கொண்டு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… Read More »100 மார்க் வாங்குபவர்களை விடுங்க… ஐஸ்ட் பாஸ் மாணவர்களுக்கு தனித்திறன் அதிகம்… அமைச்சர் மகேஷ்

சென்னை..சாலையின் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்… 3 வாலிபர்கள் கைது…

சென்னை, கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து… Read More »சென்னை..சாலையின் சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டல்… 3 வாலிபர்கள் கைது…

error: Content is protected !!