ராமதாசுடன், செல்வப்பெருந்தகை பேசியது என்ன?
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று, தைலாபுரம் சென்று பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பூச்செண்டு வழங்கி சிறிது நேரம் பேசினார். இந்த சந்திப்பு குறித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது: ராமதாஸ் அவர்களை மரியாதை… Read More »ராமதாசுடன், செல்வப்பெருந்தகை பேசியது என்ன?