முதல்வர் அழைப்பை ஏற்றார்……ஜூன்5ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகிறார்
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி அவர் வளர்ந்த நகரமான திருவாரூரில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் அதிநவீன பன்னோாக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டு உள்ளது. இவற்றை கருணாநிதி பிறந்த… Read More »முதல்வர் அழைப்பை ஏற்றார்……ஜூன்5ம் தேதி ஜனாதிபதி தமிழகம் வருகிறார்