பஞ்சப்பூர் பஸ் நிலையம் 17ம் தேதி முதல் செயல்படும்
https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiதிருச்சி பஞ்சப்பூரில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆனால் பஸ் நிலையத்தில் இன்னும் பணிகள் நடந்து வருகிறது. பஞ்சப்பூர் பஸ் நிலையம் எப்போது செயல்படும் என அமைச்சர் நேருவிடம் இன்று பத்திரிகையாளர்கள் கேட்டனர்.… Read More »பஞ்சப்பூர் பஸ் நிலையம் 17ம் தேதி முதல் செயல்படும்