ஜூலை 4ம் தேதி தவெக செயற்குழு கூட்டம்
தவெக செயற்குழு கூட்டம் வரும் 4ம் தேதி காலை சென்னை அடுத்த பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு கட்சித்தலைவர் நடிகர் விஜய் தலைமை தாங்குகிறாா். விஜயின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், பிரசாரம்… Read More »ஜூலை 4ம் தேதி தவெக செயற்குழு கூட்டம்