ஜெயங்கொண்டம் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் பால் குட திருவிழா
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பால்குட ஊர்வலமானது ஜெயங்கொண்டம்… Read More »ஜெயங்கொண்டம் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் பால் குட திருவிழா









