துணிச்சல் மிக்க தலைவர் ஜெயலலிதா.. ரஜினி புகழாராம்..
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவை வாழ்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்.. ஜெயலலிதா இல்லாத இந்த சூழலில் அவரை நினைவுபடுத்திக் கொள்கிறேன். ஜெயலலிதாபோல இன்னொரு… Read More »துணிச்சல் மிக்க தலைவர் ஜெயலலிதா.. ரஜினி புகழாராம்..