ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி
ரஜினி தனது 75 பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். அவர் மட்டுமல்லாமல் அவரின் பிறந்தநாளை கோடானகோடி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரின் பிறந்தநாளை ஸ்பெஷலாக்க அவர் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் மறுவெளியீடு… Read More »ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி



