நாளை முதல் அமல்: காலி மதுபாட்டில்களைக் கொடுத்தால் ரூ.10 திரும்பப் பெறலாம்
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நாளை (ஜனவரி 06, 2026) முதல் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக மக்கள் செய்தி தொடர்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,டாஸ்மாக் லிட், சென்னை… Read More »நாளை முதல் அமல்: காலி மதுபாட்டில்களைக் கொடுத்தால் ரூ.10 திரும்பப் பெறலாம்










