பொறுப்பு டிஜிபிக்கு மருத்துவ விடுப்பு-அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு… Read More »பொறுப்பு டிஜிபிக்கு மருத்துவ விடுப்பு-அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு






