தொடர் மழை…டெங்கு பாதிப்பு அதிகரிப்பு…பொது சுகாதாரத்துறை தகவல்
தமிழ்நாட்டில் பெய்த தொடர் மழையால் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை, தஞ்சை, கடலூர், மதுரை, வேலூரில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும்… Read More »தொடர் மழை…டெங்கு பாதிப்பு அதிகரிப்பு…பொது சுகாதாரத்துறை தகவல்



