Skip to content

டெல்லி

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜர்

  • by Authour

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை… Read More »கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜர்

ஓய்வுபெற்ற தம்பதியை 18 நாட்கள் ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.14.85 கோடி மோசடி

  • by Authour

டெல்லியில் வசித்து வரும் டாக்டர் தனேஜா மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோரிடம் சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்டியுள்ளனர். கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற இந்தத் தம்பதி, தற்போது டெல்லியில்… Read More »ஓய்வுபெற்ற தம்பதியை 18 நாட்கள் ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.14.85 கோடி மோசடி

டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது

  • by Authour

டெல்லியில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்து வந்த 25 வங்கதேசத்தினரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல்… Read More »டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது

டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

  • by Authour

டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குறைந்த வெளிச்சம் காரணமாக விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. டெல்லியில் பனி அடர்ந்த சூழலால்,… Read More »டெல்லியை முடக்கிய கடும் பனிமூட்டம்…228 விமான சேவைகள் ரத்து

சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

  • by Authour

டெல்லியில் உள்ள சகுர்பஸ்தி ரயில் நிலையம் வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ரயிலின் 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.இதையடுத்து ரயில் ஓட்டுநர்… Read More »சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

டெல்லியில் பீஷாம்பார் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்.பி.க்களுக்கான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. நாடாளுமன்ற மேலவையின் எம்.பி.க்கள் வசிக்க கூடிய இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

சாலை விதி மீறலுக்கான அபராதம் தள்ளுபடி

  • by Authour

டெல்லியில் சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாதது, சிக்னல் விதி மீறல், அதிவேகம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 13 வகையான சிறிய விதிமீறல்களுக்கு அபராதத்தை முழுமையாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த… Read More »சாலை விதி மீறலுக்கான அபராதம் தள்ளுபடி

கவர்னர் ரவி இன்று டெல்லி பயணம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 4நாள் பயணமாக டெல்லி செல்கிறார்.  இன்று மாலை 5.30 மணியளவில்  ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார். அவருடன் செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி செல்கின்றனர்.… Read More »கவர்னர் ரவி இன்று டெல்லி பயணம்

டெல்லியில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியின் பிரபல பள்ளிகளான டிஏவி பப்ளிக் பள்ளி, பெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட  சுமார்  50 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Terrorizers 111 என… Read More »டெல்லியில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு  செய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக மகாராஷ்டிரா கவர்னரும்,  தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.… Read More »துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி. ஆர். வேட்புமனு தாக்கல்

error: Content is protected !!