கரூர்- பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை,… Read More »கரூர்- பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்





