குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…
அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நடத்தி வந்த பெட்டி கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது பாலகிருஷ்ணனின் பேத்தி கடைக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. கடைக்கு… Read More »குழந்தையை தூக்கி விளையாடிய தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை…