தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை…
கடந்த 15-ந்தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன் பின்னரும் விலை குறைந்தபாடில்லை. தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வருகிறது. தங்கத்தைவிட அதிவேகத்தில் வெள்ளி உச்சம் தொட்டு வருகிறது. ஒவ்வொரு… Read More »தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை…










