Skip to content

தஞ்சை

தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரியகோயில் வடிவமைப்பை வைக்க வேண்டும். தற்போது வடநாட்டு மந்திர் கோயில் வடிவமைப்பை அகற்ற வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சரை வலியுறுத்தி தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில்… Read More »தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த ஒரு வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், நாங்கள் உடல் வலிக்கு ஆயுர்வேத முறைப்படி மசாஜ் செய்கிறோம். இதனால் பல்வேறு உடல் பிரச்சினைகள்… Read More »ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வர சுவாமி கோவில் சப்தஸ்தான விழா

முருகனின் 4ம் படைவீடான சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோயிலின் உப கோயிலும், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அருள்மிகு தேவநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு… Read More »சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வர சுவாமி கோவில் சப்தஸ்தான விழா

தஞ்சையில் நல்லேர் பூட்டி வயலில் பூஜை செய்த விவசாயிகள்

தமிழ்ப்புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதுபோல விவசாயிகள் இன்று   வயல்களில் பூஜைகள் செய்து விவசாயம் செழிக்க  இறைவனை வேண்டினர். தமிழ்ப்புத்தாண்டையொட்டி நடக்கம் இந்த நிகழ்ச்சிக்கு நல்லேர் பூட்டுதல்… Read More »தஞ்சையில் நல்லேர் பூட்டி வயலில் பூஜை செய்த விவசாயிகள்

பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் எழுந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ வாராஹி அம்மன், ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள்… Read More »பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

இளம் பெண் தற்கொலை விவகாரம்…. தஞ்சையில் 3வது நாளாக உடலை வாங்க மறுப்பு…

தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரியை சேர்ந்த அய்யாவு மகன் தினேஷ்,32,. இவர் பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி, நடுக்காவேரி போலீசார் கடந்த ஏப்.8ம் தேதி கைது செய்தனர்.  இதையடுத்து போலீசார் தினேஷ் மீது… Read More »இளம் பெண் தற்கொலை விவகாரம்…. தஞ்சையில் 3வது நாளாக உடலை வாங்க மறுப்பு…

தஞ்சை…..இரட்டிப்பு லாபம்…. ஆசைவார்த்தை கூறி நூதன மோசடி செய்த மர்ம நபர்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 35 வயது இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ் அப்பிற்கு கடந்த டிசம்பர் மாதம் அடையாளம்… Read More »தஞ்சை…..இரட்டிப்பு லாபம்…. ஆசைவார்த்தை கூறி நூதன மோசடி செய்த மர்ம நபர்….

தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள ஆறுபடை முருகன் கோயில், சுவாமிமலை முருகன் கோயில் மற்றும் காசவளநாடு கோவிலூர் முருகன் கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான… Read More »தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் அடிதடி வழக்கில் தினேஷ் என்பவரை நடுக்காவேரி போலீசார்  கைது செய்தனர்.  இதனை கண்டித்து தினேசின் தங்ககைள் கீர்த்திகா(29), மேனகா (31)  ஆகியோர்  போலீஸ் நிலையம் முன்  விஷம் குடித்தனர். இதில் … Read More »போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தஞ்சை அருகே போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் பலி- இன்னொரு பெண் சீரியஸ்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் நடுகாவிரியை சேர்ந்தவர்   தினேஷ் (32) இவரை அடிதடி  வழக்கு, ஆயுதங்களை காட்டி மிரட்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த  வழக்கு   விசாரணைக்காக நடுக்காவிரி காவல்நிலையத்திற்கு  நேற்று இரவு  தினேசை… Read More »தஞ்சை அருகே போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த பெண் பலி- இன்னொரு பெண் சீரியஸ்

error: Content is protected !!