தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ரயிலடி பகுதியைச் சேர்ந்த பஷீர்அகமது மகன் பைசல் (52). இவர் தனது பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக நேற்று ஐந்து தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். மாலையில் முதல்… Read More »தஞ்சையில் பழைய வீட்டை இடித்தபோது விபத்து…… 2 வாலிபர்கள் பலி